Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts




போன Class ல Web design பற்றி introduction கொடுத்திருந்தேன்.. இன்னைக்கி எப்படி ஒரு ப்ளாக்கர் Create பன்னறுன்னு பார்ப்போம். இதற்கு சாதாரனமா ஒரு ஜிமெயில் கனக்கு இருந்தா போதும்.


முதல்ல Google ல Blogger sing up என்று டைப் பன்னுங்க




உங்க மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து  Sign in பன்னுங்க


 Continue to Blogger கொடுங்க

Click "New Blog"



உங்க Blog க்கு ஒரு தலைப்பு கொடுத்துட்டு  Blog address வும் கொடுத்துட்டு
"create New Blog" கொடுங்க





அவ்வளவுதாங்க உங்க Blog Ready





புடிச்சிருந்தா SHARE பன்னுங்க
M.M.ATHEER (ADMIN)
ARIVINPATHAI


Hello Friends இந்த Web Design class ல எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குறது என்று சொல்லப்போறேன். இது மிகவும் இலகுவான முறையில எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குற என்று சொல்றேன்.


எல்லோருக்கும் பலவிதமான ஆசைகள் இருக்கும்.ஆனால் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆசை ஒன்று கண்டிப்பாக இருக்கும், அது தான் நம்ம எப்படி ஒரு Website தொடங்குற?  சாதாரணமாக ஒரு Website ஐ ஆரம்பிப்பது எப்படி? அதை பராமரிப்பது எப்படி? அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது எப்படி? என மிக மிக எளிமையான முறையில் இந்த தொடர் உங்களுக்கு கற்பிக்கும்.இதற்கு உங்களிடம் கணினி அறிவும் Basic HTML பற்றிய அறிவும் இருந்தால் போதும் -


இந்த தொடரை நா Blogger மூலமா ஆரம்பிக்கப்போறேன். அது எப்படி Blogger  ல ஆரம்பிக்கிற என்று நினைக்கிறீங்களா?  ஆமாம் எங்க விருப்பத்துக்கு Design பன்னிட்டு அதே பெயர்ல Domain வாங்கிட்டு  அப்படியே Domain க்கு Forward பன்னிவிடுறதுதாங்க.

Ex-    www.arivinpathai.blogpot.com    To    www.arivinpathai.com


நா ஏன் இத சொல்றன்னா Blogger ரொம்ப ஈசி அதனால எல்லா போஸ்டையும் Blogger ல போட்டுட்டு Domain க்கு Forward பன்னிவிட்டா சரி.

இனி அடுத்தடுத்த பதிவில் எப்படி Blogger create பன்றது அத எப்படி domain க்கு Forward பன்றதுன்னு சொல்றேன்.

புடிச்சிருந்தா share பன்னுங்க




To download Please click Here




Eset Nod32 Usernames And PasswordS 100% Working Till 2017 (Updated)


Username - TRIAL-51656123
Password - sjobp5fgnu
Valid Till - 07.03.2017


Username - TRIAL-50189673
Password - i26fdug4vo
Valid Till - 21.06.2017


Username - TRIAL-54954109
Password - s27rfue1p6
Valid Till - 15.02.2017


Username - TRIAL-51361039
Password - gk2nrjydlq
Valid Till - 21.06.2017


Username - TRIAL-57125513
Password - h4lasb7wtd
Valid Till - 21.01.2017





இன்னைக்கு உங்க கம்பியுட்டர்ல  நீங்களே விண்டோஸ் 8 இன்ஸ்டோல் செய்ரது எப்படியென்று பார்ப்போம்.

Download windows



கீழ்வரும் முறைகளை பின்பற்றுங்க.


உங்க Computer ஐ on பன்னுங்க


press  < F12 >



பின்னர் உங்க CD Drive ஐ செலக்ட் செஞ்சிக்கோங்க


Computer Restart ஆகும் ஏதாவது ஒரு கீயை என்டர் பன்னுங்க




வின்டோஸ் லோட் ஆகும்



Click " INSTALL NOW"



Click "NEXT"


Click " Custom install windows only (advanced)





இந்த கீயை என்டர் பன்னுங்க

FB4WR-32NVD-4RW79-XQFWH-CYQG3





Select Your Language



Select Your ( C ) Drive
and Click "Next"


வின்டோஸ் இன்ஸ்டால் ஆகும்



பிறகு

Computer ரீஸ்டார்ட் ஆகும்
 பிறகு கொஞ்சம் நேசம் wait பன்னுங்க



Wait


Click "NO Thanks"



Enter Your Name 
and   "Click finish"




அவ்வளவுதாங்க உங்க கம்பியுட்டர்ல இப்போ வின்டோஸ் 8 



புடிச்சிருந்தா Share பன்னுங்க


 Thanks for watching 
written by 
Atheer ( Admin)










ஹலோ ப்ரன்ட்ஸ்இதுவரைக்கும் மொபைல் போன்ல USE பன்னின VIBER ஐ இன்னைக்கு எப்படி கனனில USE பன்றதென்று பார்ப்போம்.


முதல்ல VIBER DOWNLOAD செஞ்சிக்கோங்க




 பிறகு இன்ஸ்டோல் செஞ்சிக்கோங்க


click " Accept & Install



Install ஆனதுக்குப் பிறகு உங்க போன்ல Viber இரிக்கான்னு கேக்கும்



Yes கொடுங்க


உங்க நாட்டு நம்பர கொடுங்க


உங்க நம்பருக்கு Activation நம்பர் வரும் கொடுத்துட்டு  Enter Viber கொடுங்க

அப்பறம் Enjoy பன்னுங்க

Friends Useful என்றால் share பன்னுங்க.


மேலதிக விளக்கத்திற்கு Video பாருங்க






Hello Friends

இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இரிக்கிர பிரச்சனை  Internet Download Manager Expire ஆகுரதுதாங்க. அது ஏன்னா அவங்க பயனாளர்களுக்கு 30 நாட்களுக்கு மட்டும்தாங்க கொடுப்பாங்க அப்பறமா காசு கொடுத்துத்தான் வாங்கனும்.


ஆனா இன்னைக்கு நாம பார்க்கப் போறது இலவசமா வாழ்நாள் முழுவதும் பாவனைக்காக Internet Download Manager register  பன்றதுதாங்க.


முதல்ல Internet Download Manager  டவுன்லோட் செஞ்சிக்கோங்க.





அப்பறம் இன்ஸ்டோல் செஞ்சிக்கோங்க




அப்பறம் கீலே உள்ள Download Button ஐ கிளிக் பன்னி Crack download செஞ்கிக்கோங்க







பிறகு டவுன்லோட் செஞ்ச crack ஐ copy செய்ங்க



பிறகு   My computer  -    Local disk (C)   -  Programefiles     -   Internet Download Manager  - ரைட் கிளிக் செஞ்சி பேஸ்ட் பன்னுங்க

பிறகு



Continue


Click Registration




இதில் உங்க பேர்   ஈ மெயில் கொடுத்துட்டு  Serial number ல



S:No: 7G7QY-NZWKQ-23KRA-RAMQ4

Or

S: NO: D4B22-SWRY9-FLFVP-NETDI


ஏதாவது ஒன்னு கொடுத்துட்டு ok  பன்னுங்க அவ்வளவுதாங்க

மேலதிக விளக்கத்திற்கு video பாருங்க







Created By
Atheer Avc (Admin)
Arivinpathai



ஹலோ ப்ரன்ட்ஸ் வழக்கமா நா USE பன்ற விண்டோஸ் 8 ஐ சுருக்கி வெறும் 9 MB இங்க கொடுத்திருக்கேங்க அதுவும் ACTIVATOR ரோட  ENJOY பன்னுங்க நன்பர்களே.


விண்டோஸ் 8 ஐ டவுண்லோட் செய்ய Download Button ஐ கிளிக் பண்னுங்க







விண்டோஸ் 8 Activator ஐ டவுண்லோட் செய்ய Download Button ஐ கிளிக் பண்னுங்க.




ஐபோன் 6-ல் உள்ள பெரிய குறைபாடு! (வீடியோ இணைப்பு)

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வெளியாகி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மொடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 கைப்பேசியின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் கைப்பேசியின் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசிகள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.
ஸ்மார்ட் போன் ஆபத்தானது! (வீடியோ இணைப்பு)

இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன்.
தற்போது 80 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவை தொலைதொடர்புக்கு மட்டுமல்லாது, பொழுது போக்குக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெஸ்ஜேஞ்சர் ஆகியவை நமது தலையை நிமிர்த்தவிடாமல் வைக்கிறது.
HP அறிமுகம் செய்துள்ள புதிய டேப்லட்

தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 KitKat டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
279.99 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட் 10.1 அங்குல அளவுடையதும், 1900 X 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்

Facebook Messenger, Gmail, Twitter மற்றும் பல சேவைகளினூடாக உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Glympse Express எனும் இந்த மொபைல் அப்பிளிக்கேஷன் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.
உலகின் வேகம் கூடிய இணைய உலாவி

இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்

புத்தம் புது வசதிகளுடன் அப்பிள் நிறுவனம்  iOS 8 இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ள போதிலும், பயனர்களை வெகுவாக கவரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இங்குதளத்தின கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
உலகை அசத்த வந்துள்ள புத்தம் புதிய கேம் (வீடியோ இணைப்பு)

Xbox One சாதனம் மற்றும் கணனிகளில் பயன்படுத்தக்கூடிய Project Spark எனும் ஹேமினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பயனர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கொள்ள முடியும்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் HTC One M8 Eye

ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் HTC One M8 Eye எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நன்பர்கபே இலவசமா லன்டன் மாஸ்டர் கார்ட் எடுக்க ரெடியா?

நான் Already எடுத்துட்டேன்.

நன்பர்களே இன்றைக்கு சொப்பிங்க் செய்யும் போதோ டொமைன் வாங்கும் போதோ சொப்வெயார் வாங்கும் போதோ அல்லது ஆன்லைன் பிஸ்னஸ் செய்யும் போது அதிகமா தேவைப்படுரது மாஸ்டர் கார்ட் அதனால அதை எப்படி இலவசமா எடுக்குறதுன்னு நா சொல்லலாமென்டு நினைகிறேன். அதற்கான லின்க் கீழே கொடுத்துள்ளேன்.





Galaxy S5 கைப்பேசியில் Android L இயங்குதளம் (வீடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Android இயங்குதளமானது இன்று அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பயனர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதன் அடிப்படையில் Android L எனப்படும் Android Lollipop எனும் புதிய இயங்குதளத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.